வேலைவாய்ப்பு2 வருடங்கள் ago
கரூர் மருத்துவத் துறையில் வேலை வாய்ப்பு – 8-ம் வகுப்பு முதல் டிகிரி வரை விண்ணப்பிக்கலாம்!
கரூர் மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் காலியாக உள்ள மொத்தம் 16 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த வேலைகள் தற்காலிக அடிப்படையில் வழங்கப்படுகின்றன. 8-ம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி...