வேலைவாய்ப்பு2 மாதங்கள் ago
தமிழக அரசு வழக்காடல் துறையில் ஓட்டுநர் வேலைவாய்ப்பு: 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் – ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம்!
அரசு பணியில் சேர வேண்டும் என்ற கனவுடன் லட்சக்கணக்கான இளைஞர்கள் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக அரசின் முக்கியமான ஒரு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக அரசு...