வேலைவாய்ப்பு2 வருடங்கள் ago
திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வேலைவாய்ப்பு – 8-ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!
திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. மொத்தம் 9 பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, டிகிரி ஆகிய தகுதிகளை பெற்றவர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்....