வணிகம்1 வருடம் ago
8வது ஊதியக்குழு – ஓய்வூதியதாரர்களுக்கு எகிறப்போகும் மாத வருமானம்!
மத்திய அரசு விரைவில் 8வது ஊதியக் குழுவின் விதிமுறைகளை (Terms of Reference – TOR) அறிவிக்க உள்ளது. இது ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் மிகப்பெரிய நன்மையை வழங்கும் வகையில் அமையும் என்று அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன....