வணிகம்1 வருடம் ago
ஓய்வூதியதாரர்களுக்கு சந்தோஷச் செய்தி: தாமதமான ஓய்வூதியத்திற்கு வருடத்திற்கு 8% வட்டி – ரிசர்வ் வங்கியின் அதிரடி உத்தரவு!
ஓய்வூதியத் தொகை தாமதம் ஆகிறதா? இனிமேல் வருடத்திற்கு 8% வட்டி கிடைக்கும் – ரிசர்வ் வங்கியின் புதிய சுற்றறிக்கை! மத்திய மற்றும் மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது....