வணிகம்11 மாதங்கள் ago
8வது ஊதியக்குழுவில் ஓய்வூதிய உயர்வு உறுதி? நிதி அமைச்சகம் வழங்கிய புதிய விளக்கம் – ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய நிவாரணம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் 8வது ஊதியக்குழு தொடர்பான முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களாக, 8வது ஊதியக்குழு (8th Pay Commission) ஓய்வூதிய உயர்வை பரிந்துரைக்குமா என்ற கவலை ஓய்வூதியதாரர்களிடையே அதிகரித்திருந்தது. ✔...