வணிகம்3 வாரங்கள் ago
மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: அகவிலைப்படி 60%-ல் இருந்து 64% ஆக உயருமா? யாருக்கு எவ்வளவு சம்பள உயர்வு?
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) தொடர்பாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. தற்போதுள்ள 60 சதவீத அகவிலைப்படி, 2026 ஜூலை முதல் 64 சதவீதமாக உயர்த்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலை...