வணிகம்2 வருடங்கள் ago
7வது ஊதியக்குழு: அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படுமா?
7வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (Dearness Allowance – DA) தற்போது 50% இலக்கத்தைத் தாண்டி 53% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படுமா என்ற கேள்வி மீண்டும் முன்வைக்கப்பட்டுள்ளது....