இந்தியா4 வருடங்கள் ago
அனைவருக்கும் மூன்றாவது தடுப்பூசி: மத்திய அரசு திட்டம்!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைவருக்கும் முதலாவது மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் அனைவருக்கும் மூன்றாவது டோஸ் செலுத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பூசி மூன்றாவது...