கிரிக்கெட்3 வருடங்கள் ago
2nd ODI: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா!
இந்தியாவுக்கு சுற்றப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் தோல்வியுற்றது. இதனைத் தொடர்ந்து 3 ஆட்டங்களை கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், மும்பையில் நடந்த முதல் ஒருநாள்...