ஆன்மீகம்2 வருடங்கள் ago
மே 7 புதன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு டபுள் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!
புதன் கிரகம் கிரகங்களின் இளவரசனாகவும், புத்திசாலித்தனத்தை, வாணிப திறனை, பேச்சுத் திறனை தீர்மானிப்பவனாகவும் வேத ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகிறார். இவன் மிக விரைவாகவே தனது நிலையை மாற்றக்கூடிய தன்மை கொண்டவர். இப்போது, மே 7, 2025 அன்று...