தமிழ்நாடு3 வருடங்கள் ago
தீபாவளி, பொங்கல், ரம்ஜான் உள்பட அனைத்தும் சனி-ஞாயிறுதான்.. 2023ஆம் ஆண்டின் விடுமுறை நாட்கள்!
2023 ஆம் ஆண்டின் தமிழக அரசின் விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, ரம்ஜான், முகரம், விநாயகர் சதுர்த்தி போன்ற பல விடுமுறை நாட்கள் சனி ஞாயிறு தினங்களில் வருவதால் அரசு...