இந்தியா9 மாதங்கள் ago
சிபிஎஸ்இ பள்ளிகளில் + 2 விடைத்தாள் திருத்தும் பணியில் டிஜிட்டல் முறை அறிமுகம்
கல்வித்துறையில் மிகப்பெரிய டிஜிட்டல் புரட்சியாக டுத்தியுள்ளது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ). இந்த புதிய நடைமுறையால், திருத்தப் பிழைகள் குறைவதோடு ஆசிரியர்களுக்கு அலைச்சல் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் + 2 மாணவர்களுக்கு பிப்.17 ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில், சிபிஎஸ்இ + 2 விடைத்தாள் திருத்தும்...