பிற விளையாட்டுகள்5 வருடங்கள் ago
தடுமாறி கீழே விழுந்தபோதிலும் தங்கம் வென்ற வீராங்கனை!
ஒலிம்பிக் போட்டியில் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தடுமாறி கீழே விழுந்த போதிலும் சுதாரித்து எழுந்து தன்னம்பிக்கையுடன் ஓடி தங்கம் வென்ற வீராங்கனைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக...