வணிகம்2 வருடங்கள் ago
சீனாவில் 10G இணைய சேவை துவக்கம் – இந்தியா இன்னும் 6G ஐக்கூட வறவில்லை!
சீனா தற்போது 10G இணைய சேவையை நகர்மயமாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. புதிய தலைமுறை 50G-PON தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த சேவை, வீடியோ ஸ்ட்ரீமிங், செயற்கை நுண்ணறிவு, தானியங்கி வாகனங்கள், மெகா-டேட்டா பரிமாற்றம்...