வணிகம்12 மாதங்கள் ago
விரைவில் புதிய ரூ.20 நோட்டுகள் வெளியீடு – சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பத்துடன் வரும் புதிய நோட்டுகள்
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது புதிய அறிவிப்பில், விரைவில் புதிய ரூ.20 நோட்டுகள் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த புதிய நோட்டுகளில், அண்மையில் நியமிக்கப்பட்ட ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு. சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பம்...