செய்திகள்11 மாதங்கள் ago
புதுமைப் பெண் திட்டத்தில் திருநங்கை, இடைபாலினருக்கு ரூ.1000 உதவித்தொகை – அரசு தளர்வுகள் அறிவிப்பு!
தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு – திருநங்கை, திருநம்பி, இடைபாலினர் மாணவர்களும் ரூ.1000 பெறலாம்! புதுமைப் பெண் (Pudhumai Penn) மற்றும் தமிழ் புதல்வன் (Tamil Pudhalvan) திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு...