வணிகம்2 வருடங்கள் ago
ஒரே நபர் பல வங்கிக் கணக்குகள் வைத்தால் அபராதம்! ரூ.10,000 வரை தண்டனை – ஆர்பிஐ அறிவிப்பு!
ரிசர்வ் வங்கி (RBI) புதிய அறிவிப்பின் படி, ஒரே நபரின் பெயரில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்தால், அதில் போலி பரிவர்த்தனைகள் அல்லது சந்தேகத்திற்கிடமான பணம் பரிமாற்றங்கள் கண்டறியப்பட்டால், ரூ.10,000 அபராதம்...