தமிழ்நாடு5 வருடங்கள் ago
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு!
கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக சிஎம்ஐஇ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பொருளாதாரம், உள்நாட்டு உற்பத்தி, வேலைவாய்ப்பு நிலவரங்களை சிஎம்ஐஇ என்ற அமைப்பு கண்காணித்து வருகிறது. இந்நிறுவனம் தற்போது வேலையின்மை...