இந்தியா5 வருடங்கள் ago
ஜனவரி முதல் வாரம் 3 நாட்கள் விடுமுறையா? பரபரப்பு தகவல்!
ஜனவரி முதல் வாரத்திற்கு நான்கு நாட்கள் பணி என்றும் மூன்று நாட்கள் விடுமுறை என்று அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு புதிய தொழிலாளர் சட்டம் கொண்டு வந்தது...