சினிமா செய்திகள்8 வருடங்கள் ago
சர்கார் திரைப்பட டிக்கெட் முன்பதிவு எப்போது முதல்?
விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடித்துள்ள சர்கார் திரைப்படத்தின் கதை திருட்டு பிரச்சனை சுமுகமான முடிவுகளை கண்ட நிலையில் தீபாவளிக்கு நவம்பர் 6-ம் தேதி ரிலீஸ் ஆவது உறுதியானது. Almost time...