வீடியோ7 வருடங்கள் ago
வெல்வெட் நகரம் டிரைலர் ரிலீஸ்!
வரலட்சுமி சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள வெல்வெட் நகரம் படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. சமீப காலமாக ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களும் தனியாக படம் செய்ய ஆரம்பித்து விட்டனர். நயன்தாரா போட்ட இந்த ரூட்டில்...