சினிமா8 வருடங்கள் ago
இந்தியன் -2வில் தெலுங்கு காமெடியன்!
20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கமல் – ஷங்கர் கூட்டணி உருவாகியுள்ளது. இந்தியன் -2 படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில், ஜனவரி முதல் படப்பிடிப்பு பணிகள் துவங்கவுள்ளன. இப்படத்தில் நடிகர் சிம்பு...