இந்தியா4 வருடங்கள் ago
இந்திய போர்க்கப்பலில் வெடிவிபத்து: 3 கடற்படை வீரர்கள் பலி!
மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய போர்க் கப்பலில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக மூன்று கடற்படையினர் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பையில் உள்ள டாக்யார்டு ரோடு...