ஆரோக்கியம்2 வருடங்கள் ago
வீட்டை சுத்தமாக வைத்திருக்க உதவும் சில எளிய குறிப்புகள்
ஈக்களை விரட்ட: வீட்டை சுத்தம் செய்யும்போது தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து கழுவவும். வெந்தயக்கீரையை கோதுமை மாவுடன் சேர்த்து பாத்திரத்தில் வைக்கவும். மொசைக் தரையை பளபளப்பாக வைத்திருக்க: வெதுவெதுப்பான நீரில் சிறிது சாக்பீஸ் தூள் மற்றும்...