Uncategorized16 மணி நேரங்கள் ago
செல்வ வளமும் லக்ஷ்மி கடாக்ஷமும் பெருக வீட்டின் ஹாலில் இருக்க வேண்டிய முக்கிய வாஸ்து பொருட்கள்
ஒரு வீட்டின் அழகையும், அந்த வீட்டின் ஆற்றலையும் வெளிப்படுத்தும் முக்கியமான இடம் வீட்டின் ஹால் ஆகும். வீட்டிற்குள் வரும் விருந்தினர்கள் முதலில் பார்க்கும் இடமும் இதுவே. அதனால் தான் நம் முன்னோர்கள் வீட்டின் ஹாலை சுத்தமாகவும்...