இந்தியா7 வருடங்கள் ago
இஸ்ரோவின் முயற்சிக்கு வாழ்த்துக் கூறிய நாசா!
நிலவின் தென் பகுதியில், இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் தரையிறக்கும் செய்யும் முயற்சி தோல்வி அடைந்தது. இந்நிலையில், இந்தியாவின் இந்த முயற்சி புதிய உத்வேகத்தை அளித்துள்ளது, எதிர்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களில் இணைந்து செயல்படுவோம் என்று...