கிரிக்கெட்7 வருடங்கள் ago
தோனியின் சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய கே.எல்.ராகுல் அதிகபட்சமாக 88 ரன்களை எடுத்து ஆட்டம் இழக்காமலிருந்தார். அதன் மூலம் கே.எல்.ராகுல் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். இந்திய விக்கெட் கீப்பர்களில் நியூசிலாந்துக்கு எதிராக அதிகபட்ச...