சினிமா3 வருடங்கள் ago
செம க்யூட்!.. சிறு வயதில் தல அஜித்!… யாரும் பார்த்திராத புகைப்படம்….
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இருப்பவர் தல அஜித். இவருக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். தற்போது வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது. ஒருபக்கம் வலிமை படம்...