சினிமா8 வருடங்கள் ago
வடசென்னை படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்!
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வடசென்னை படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தனுஷ், அமீர், சமுத்திரகனி, கிஷோர், ஆடுகளம் நரேன், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ள படம் வடசென்னை. இப்படத்தை...