தமிழ்நாடு6 வருடங்கள் ago
கோவையில் வாக்கிங் சென்ற கமல்ஹாசன்: வைரல் புகைப்படம்!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்கி உள்ளார் என்பதும் அவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார் என்பதும் தெரிந்ததே....