சினிமா5 வருடங்கள் ago
ரூ.215 கோடிக்கு வியாபாரம்… ரெக்கார்ட் பிரேக் செய்த வலிமை..
ஹெச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்து வருகிறார். அதாவது, நேர்கொண்ட பார்வை படத்திற்கு பின் இதே டீம் மீண்டும் வலிமை...