செய்திகள்1 வருடம் ago
வசந்த பஞ்சமி யோகம்: செல்வம் சேர்க்கும் 6 அதிர்ஷ்ட ராசிகள்!
வசந்த பஞ்சமியில் அதிர்ஷ்டம் சேர்க்கும் 6 ராசிக்காரர்கள்! பிப்ரவரி 2 அன்று நடைபெறவுள்ள வசந்த பஞ்சமி, அஷ்டலட்சுமி அருள் கிடைக்கும் மிக முக்கியமான நாள். இந்த நாளில் மனமார்ந்த பக்தியுடன் வழிபடுவோர், நல்ல பலனை பெறுவர்....