கிரிக்கெட்5 வருடங்கள் ago
ஆக்சிஜன் வாங்குவதற்கு ரூ.1 கோடி நன்கொடை செய்த சச்சின்!
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் செலுத்த வேண்டிய ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து ஆக்சிஜன் வாங்குவதற்காக தொழிலதிபர்களும் திரையுலக பிரபலங்களும்...