சினிமா செய்திகள்4 வருடங்கள் ago
’பொன்னியின் செல்வன்’ ரிலீஸ் உரிமையை ரூ.800 கோடிக்கு கேட்கிறதா பிரபல நிறுவனம்?
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டு பாகங்களையும் சேர்த்து மொத்த பட்ஜெட் 500 கோடி என்ற நிலையில் இந்த படத்தை 800 கோடிக்கு ரிலீஸ் உரிமையை பெற முன்னணி நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. மணிரத்னம் இயக்கத்தில்...