சினிமா செய்திகள்8 வருடங்கள் ago
பொங்கலுக்கு பிறகாவது ரிலீசாகுமா சர்வம் தாளமயம்?
ராஜீவ் மேனன் இயக்கியுள்ள சர்வம் தாளமயம் படத்தின் ரிலீஸ் ஜனவரி இறுதிக்கு தள்ளிப் போயுள்ளது. கிறிஸ்துவ இளைஞன் கர்நாடக சங்கீதத்தில் தேர்வாகிறானா இல்லையா என்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பீட்டராக ஜி.வி. பிரகாஷ்...