சினிமா5 வருடங்கள் ago
மீண்டும் படம் இயக்கும் ரஜினி மகள்… ஹீரோ அவர் இல்லையாம்!….
ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் ஏற்கனவே தனுஷை வைத்து 3 என்கிற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் 2012ம் ஆண்டு வெளியானது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் மாஸ் ஹிட். குறிப்பாக...