சினிமா செய்திகள்7 வருடங்கள் ago
கமலுக்கு வில்லனான பாபி சிம்ஹா!
இந்தியன் படத்தில் வில்லனாக நடிக்க பாபி சிம்ஹா ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜிகர்தண்டா படத்தில் வில்லனாக நடித்ததற்காக தேசிய விருது வாங்கிய பாபி சிம்ஹா அந்த படத்திற்கு பிறகு ஹீரோவாக நடிக்க தொடங்கினார். தற்போது மீண்டும்...