தமிழ்நாடு4 வருடங்கள் ago
பைக்கில் பயணம் செய்கிறீர்களா? மே 23 முதல் இது கட்டாயம்!
மே 23ம் தேதி முதல் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்பவர்கள் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தாலும் தலைக்கவசம் அணிய வேண்டும் என சென்னை பெருநகர காவல் துறை உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....