இந்தியா9 மாதங்கள் ago
மூத்த கம்யுனிஸ்ட் தலைவர்களில் ஒருவரானஅய்யா திரு.நல்லகண்ணு 101 வயது நிறைந்தவர் இன்று பிற்பகலில் இயற்கை எய்தினார்.
இந்தியாவின் மூத்த கம்யுனிஸ்ட் தலைவர்களில் ஒருவரானஅய்யா திரு.நல்லகண்ணு 101 வயது நிறைந்த அவர்கள் இன்று பிற்பகலில் இயற்கை எய்தினார். அவரது உடல் அவரது விருப்பப்படியே சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கல்விக்கா தானமாக ஒப்படைக்கப்பட இருக்கிறது....