தமிழ்நாடு4 வருடங்கள் ago
இட ஒதுக்கீடு தீர்ப்பை அடுத்து முதுநிலை மருத்துவ கலந்தாய்வு தேதி அறிவிப்பு!
மருத்துவ மேற்படிப்பிற்காக வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளியானதை அடுத்து மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வு தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அதாவது ஓபிசி மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது செல்லும் என சுப்ரீம் கோர்ட்டில்...