இந்தியா2 மாதங்கள் ago
முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை
வரலாற்றில் எப்போதாவதுதான் உலக ஒழுங்கைத் தலைகீழாக மாற்றக்கூடிய மாபெரும் திருப்பங்கள் நிகழும். அப்படியொரு வரலாற்றுத் தருணத்தில்தான் இன்று நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஐந்து நாடுகளின் எளிய கூட்டமைப்பாகத் தொடங்கப்பட்ட BRICS அமைப்பு, இன்று உலக வரைபடத்தில் வல்லாதிக்க...