உலகம்7 வருடங்கள் ago
வாவ் பாஸ்.. சவுதி முகமது பின் சல்மானுக்கு பாக். கொடுத்த பரிசை பாருங்க!
இஸ்லாமாபாத்: சவுதி முடிஇளவரசர் முகமது பின் சல்மான் பாகிஸ்தானுக்கு சென்ற போது அவருக்கு அங்கு தங்க துப்பாக்கி ஒன்று பரிசளிக்கப்பட்டு உள்ளது. சவுதி அரேபியாவின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் தற்போது தெற்காசிய நாடுகளுக்கு...