தமிழ்நாடு3 வருடங்கள் ago
பட்டனை தட்டினால் பிரியாணி.. இந்தியாவின் முதல் பிரியாணி ஏடிஎம் மிஷின் சென்னையில்..!
பட்டனை தட்டினால் உடனே உணவுப் பொருள்கள் வரும் என்பதை ஹாலிவுட் திரைப்படங்களில் தான் பார்த்திருக்கிறோம். இந்த நிலையில் தற்போது தமிழகம் மட்டுமின்றி இந்தியாவிற்கே மிகவும் பிடித்த உணவான பிரியாணி, பட்டனை தட்டினால் வரும் என்ற வசதி...