சினிமா5 வருடங்கள் ago
மாநாடு வெளியாகி 50 நாள் ஓவர்… சிம்பு வெளியிட்ட அட்டகாசமான வீடியோ…
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான திரைப்படம் மாநாடு. இப்படம் ஒரு டைம் லூப் திரில்லராக உருவாக்கப்பட்டிருந்தது. தமிழுக்கு இது புதுசு என்பதாலும், சிம்புவை யாரும் இப்படி பார்த்திருக்கவில்லை என்பதாலும் இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது....