தமிழ்நாடு4 வருடங்கள் ago
மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திடீர் இடமாற்றம்: என்ன காரணம்?
கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அனைவரும் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் சுகாதாரத் துறைச் செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் மட்டும் தொடர்ந்து திமுக ஆட்சியிலும் அதே பதவியில் தொடர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த...