இந்தியா5 மாதங்கள் ago
இனி கரண்ட் பில் கவலை இல்லை: மத்திய அரசின் அதிரடி ‘சூர்ய கர்’ திட்டம்!
மத்திய அரசின் இந்த திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தங்களுடைய மாதாந்திர மின் கட்டணத்தை பெரிய அளவில் சேமித்துள்ளனர். நாட்டு மக்களின் நலனுக்காக பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான திட்டம்தான் பிரதமர் சூரிய கர்: முஃப்த் பிஜ்லி யோஜனா திட்டம். மத்திய அரசின் இந்த மேற்கூரை சூரிய...