தமிழ்நாடு4 வருடங்கள் ago
கொடு, வாங்கு, பிடுங்கு, ரிப்பீட்டு: திமுக நலத்திட்ட உதவி நிகழ்ச்சியில் அரங்கேறிய நாடகம்!
திமுகாவின் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் பயனாளிகளுக்கு கொடுத்த பையை மீண்டும் பிடுங்கி இன்னொரு பயனாளிக்கு கொடுத்த நாடகம் அரங்கேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இன்று மக்களுக்கான அரசு திட்டங்களை வழங்கும்...