சினிமா செய்திகள்6 வருடங்கள் ago
36 வயது சிங்கிள், டைவோர்ஸி, குழந்தையில்லை: டிடியின் வித்தியாசமான மகளிர் தின வீடியோ!
விஜய் டிவி தொகுப்பாளினியும், சினிமா நடிகையுமான டிடி என்கிற திவ்யதர்ஷினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டி ஸ்டோரி டைப்பில் ஒரு வித்தியாசமான மகளிர் தின வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளர. வீடியோ வடிவில் அவர் பதிவு செய்துள்ள...