இந்தியா5 வருடங்கள் ago
கொரோனா வைரஸ் எப்போ முடியும்.. அதிர்ச்சி தகவல் வெளியிட்ட ப்ளூம்பெர்க்!
கொரோனா வைரஸ் பெருந்தொற்று எப்ப சார் முடிவுக்கு வரும்? இதுதான் இப்போது உலகின் பெரும்பாலானோரின் கேள்வியாக இருக்கும். கிட்டத்தட்ட ஒரு வருடத்தை கடந்துவிட்டாலும் இன்னமும் எல்லாருடைய வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. பல நாடுகளில் தடுப்பூசிகள்...